×

முதல்வரை சந்தித்து மு.க.அழகிரி பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில், அவரது அண்ணனும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மு.க.அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் மகன் உடனிருந்தனர்.

The post முதல்வரை சந்தித்து மு.க.அழகிரி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : M.K. Azhagiri ,Chief Minister ,Chennai ,DMK ,M.K. Stalin ,Alwarpet, Chennai ,Union Minister ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...