×

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை: சென்சார் போர்டு

டெல்லி: Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. Bad girl படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சென்சார் போர்டுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படும் சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் அவமதிக்கும் விதத்தில் bad girl பட காட்சிகள் உள்ளதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை: சென்சார் போர்டு appeared first on Dinakaran.

Tags : Censor Board ,Delhi ,Rashtriya ,Sanatana Seva Sangh ,president ,Ramanath… ,Board ,Dinakaran ,
× RELATED வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு பிராந்திய உணவு வகைகள் அறிமுகம்