விருதுநகர்: அரசு ஊழியர் விதிகளை மீறியதால், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஊதியம் தர இயலாது என விருதுநகர் மாவட்ட RDO தெரிவித்துள்ளார். கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறியதாக வட்டாட்சியர் ராமநாதன் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து வருவாய்த்துறையினர் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தம் செய்து வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
The post போராட்ட நாட்களுக்கு ஊதியம் இல்லை: விருதுநகர் RDO appeared first on Dinakaran.
