- மத்திய அமைச்சர்கள்
- தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய
- ஒன்றிய விவசாயம்
- அமைச்சர்
- சிவ்ராஜ் சிங் சவுஹான்
- வர்த்தக அமைச்சர்
- பியுஷ் கோயல்
- உணவு அமைச்சர்
- பிரகலத் ஜோஷி
- தின மலர்
டெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி போராடும் விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 3 பேர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்ற்றுள்ளனர்.
The post குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி போராடும் விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 3 பேர் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.
