×

கொசுவை கொன்றால் பரிசு: பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்து தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தரும் தலா 5 கொசுக்கள் அல்லது கொசு முட்டைகளுக்கு ஒரு பிலிப்பின்ஸ் பிசோ (ரூ.1.50) சன்மானம் அளிக்கப்படுகிறது.

The post கொசுவை கொன்றால் பரிசு: பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Philippine government ,Manila ,Philippine ,Dinakaran ,
× RELATED கருத்தடை சாதனங்கள் மீதான 18% வரி தொடரும்...