×

முடா வழக்கில் 11,200 பக்கம் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது லோக் ஆயுக்தா போலீஸ்

பெங்களூரு : முடா வழக்கில் 11,200 பக்கம் கொண்ட அறிக்கையை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது லோக் ஆயுக்தா போலீஸ். முன்னதாக, ‘இவ்வழக்கில் சித்தராமையா உட்பட 4 பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை; வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல. விரைவில் இவையாவும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்’ என்று புகார்தாரருக்கு லோக் ஆயுக்தா காவல்துறை நோட்டீஸ் வழியாக தெரிவித்திருந்தது.

The post முடா வழக்கில் 11,200 பக்கம் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது லோக் ஆயுக்தா போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Lokayukta Police ,Muda ,Bengaluru ,Bengaluru People's Representatives Special Court ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி...