×

சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகள் இருப்பு வைக்கும் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளனர்.

The post சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Aanyur fireworks ,factory ,Sivakasi ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...