×

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர். இந்தியர்கள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த 200 பேரை கோஸ்டாரிகாவுக்கு அமெரிக்க நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ராணுவ விமானம் மூலம் ஜுவன் சண்டமரினாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

The post அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Indians ,United States ,Costa Rica ,US ,Juan Santamarina ,
× RELATED ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை...