* செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவற்றில் எதிர்பார்க்கப்படும் தொலைநோக்கு முன்னேற்றங்களுடன் எதிர்காலமானது வியக்கத்தகு முறையில் இருக்கும். – ஜனாதிபதி திரவுபதி முர்மு
* ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
