×

மயிலாடுதுறை இளைஞர்கள் கொலை; கடும் நடவடிக்கை எடுத்திடுக: எடப்பாடி பழனிசாமி

சென்னை: மயிலாடுதுறை இளைஞர்கள் கொலை சம்பவத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post மயிலாடுதுறை இளைஞர்கள் கொலை; கடும் நடவடிக்கை எடுத்திடுக: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Mayiladuthura ,Edappadi Palanisami ,Chennai ,Eadapadi Palanisami ,Mayiladudura youth murder ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?