×

ஜெயின் கோயிலில் கொள்ளை: 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: சென்னை சவுகார்பேட்டை ஜெயின் கோயிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரை கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

The post ஜெயின் கோயிலில் கொள்ளை: 3 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Temple ,3 Soldiers System ,Chennai ,Chaukarpet Jain Temple ,Jain Temple ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி