ஹராரே: ஜிம்பாப்வே சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது. துவக்க வீரர் பிரையன் பென்னெட் 169 ரன் விளாசினார். பின், 300 ரன் வெற்றி இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. 46 ஓவர் முடிவில் அயர்லாந்து 250 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 49 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
The post ஜிம்பாப்வே வெற்றி appeared first on Dinakaran.
