×

நாட்டில் சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிவு..!!

டெல்லி: நாட்டில் சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. 2024-25 பருவத்தில் 13.62 சதவீதம் சரிந்துள்ளது. அக்.1 முதல் ஜனவரி 15 வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 130.55 லட்சம் டன்னாக உள்ளது. உ.பி., மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.

The post நாட்டில் சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,U.P. ,Maharashtra ,Karnataka… ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...