- கர்கே
- வக்பு வாரியம் மசோதா காங்கிரசுக் குழ
- காங்கிரஸ்
- மல்லிகார்ஜுனா கர்கே
- வக்பு வாரியப் பில் கூட்டுக் குழு
- தின மலர்

வக்பு மசோதா: ஆளும் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் மட்டுமே கூட்டுக்குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள், குறிப்புகள் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுக்குழு அறிக்கையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் அதிருப்தி கருத்துகள் ஏன் இடம்பெறவில்லை? அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் அதை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
The post வக்பு வாரிய மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு கார்கே கடும் கண்டனம் appeared first on Dinakaran.
