×

ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தாததால் 560 இடங்கள் பறிப்பு: சு.வெங்கடேசன்

சென்னை: ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தாததால் முனைவர் படிப்பில் 560 ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி இடங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படாததை மறைக்க அமைச்சர் அரைகுறையாக பதில் தருகிறார் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். முழுவிவரங்களை தந்தால் எந்தெந்த ஐஐடிக்கள் இடஒதுக்கீடு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பது தெரியும் என அவர் கூறியுள்ளார்.

The post ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தாததால் 560 இடங்கள் பறிப்பு: சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : I. I. D. ,seats ,Shu. Venkatesan ,Chennai ,D. ,OBC ,C. ,S. D ,Madurai ,Shu Thackeray ,Venkatesan ,
× RELATED ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில்...