×

“மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுமே காரணம்” : கனிமொழி தாக்கு

டெல்லி : “மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுமே காரணம்” என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் அழுத்தமே, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலக காரணம் என்று கூறிய அவர், மணிப்பூரில் அமைதியும், நிம்மதியும் ஏற்பட, இனியாவது பாஜக அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.

The post “மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுமே காரணம்” : கனிமொழி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Home Minister ,Amit Shavame ,Manipur ,Kannali ,Delhi ,Interior Minister ,Dimuka M. B. Kanimozhi ,Chief Minister ,Branching ,Manipur riots ,Dinakaran ,
× RELATED பனையூரில் விஜய் காரை மறித்து...