×

டெல்லியில் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்!!

டெல்லி : டெல்லியில் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ராயப்பேட்டை அலுவலகத்திலிருந்து காணொலி வாயிலாக டெல்லி அலுவலகத்தை ஈபிஎஸ் திறந்து வைத்தார். அதிமுக டெல்லி அலுவலகத்திற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுடெல்லியில் சாகேத் பகுதியில் 1,008 சதுர மீட்டரில் அதிமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

The post டெல்லியில் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Palanisami ,Delhi ,Padapadi Palanisami ,EPS ,Raipet ,Grand Delhi ,MGR ,Jayalalitha Mansion ,New Delhi ,Dalai Palanisami ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்