×

பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது..!!

செங்கல்பட்டு: 10க்கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த செங்கல்பட்டு வடக்கு பாஜக இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன் கைது செய்யப்பட்டார். தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரில் கைதாகினார். அவரிடமிருந்து செல்ஃபோன்கள், லேப்டாப்பை பறிமுதல் செய்த நிலையில், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chengalpattu ,North BJP ,Lias Tamilharasan ,Thambaram Salaiur ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு