×

அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவுக்கு செல்லவில்லை: செங்கோட்டையன்

சென்னை: நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காணப்பட்டவர்கள் அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவுக்கு செல்லவில்லை என இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு ஜெயலலிதா தான் நிதி ஒதுக்கினார் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

The post அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவுக்கு செல்லவில்லை: செங்கோட்டையன் appeared first on Dinakaran.

Tags : M. ,G. R. ,Jayalalitha ,Chengottaian ,Chennai ,M. G. ,R. ,G. Sengkottayan ,EPS Appreciation Ceremony ,Avinasi ,M. G. R. ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...