×

சொல்லிட்டாங்க…

இன்று காங்கிரஸ் கட்சி தேசிய நலனுக்கான அரசியலை செய்யவில்லை. நகர்ப்புற நக்சல்களின் அரசியலை செய்கிறது. :- பிரதமர் மோடி
காங்கிரசும் ஆம் ஆத்மியும் சண்டையிட்டு ஒருவரையொருவர் தோற்கடித்து மகிழுங்கள். :- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Congress Party ,PM Modi ,Congress ,Yes Atmi ,Kashmir ,Umar Abdullah ,Dinakaran ,
× RELATED அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை