×

ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரவஞ்சனை செய்கிறது: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றசாட்டு

சென்னை: ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரவஞ்சனை செய்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றசாட்டு வைத்துள்ளார். ஒன்றிய அரசுக்கு வரி பகிர்வை அதிகம் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் இருந்தும், பட்ஜெட்டில் ஓரவஞ்சனை ஏன். மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் யுஜிசி வரைவு விதிகள் உள்ளன. எல்லா வகையிலும் ஒன்றிய அரசுக்கு பொருள் ஈட்டிதருகின்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்தியர்களுக்கு அமெரிக்கா கைவிலங்கு போட்டதை மோடி கண்டிக்கவில்லை.

The post ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரவஞ்சனை செய்கிறது: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : EU government ,Tamil Nadu ,Secretary of State ,Tamil ,Nadu ,R. S. Bharati ,Chennai ,R ,Union Government ,S. Bharati ,Oravanjay ,Dimuka Organization ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்