×

திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் மீது வேன் மோதி விபத்து


கன்னியாகுமரி: நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற சொகுசு கார் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காரில் இருந்த பெண் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் மீது வேன் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Tirunelveli National Highway ,Kanyakumari ,Nagercoil-Nellai National Highway ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா