×

பேருந்தில் பாலியல் தொல்லை: மாற்று ஒட்டுநர் கைது

பெங்களூரு : பெங்களூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்தில் பயணித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நாமக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணா சேகர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேருந்தில் பாலியல் தொல்லை: மாற்று ஒட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Bangalore ,Chennai ,Krishna Shekhar ,Namakkal ,Omni… ,Dinakaran ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!