×

சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்தனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத்(20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஏற்கனவே ஹரி என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

The post சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : petrol bombing ,Chipkot police station ,Ranipettai ,Ranipetta District Chipkot Police Station ,Bharat ,Vishal ,Shipkat Kamarajar ,Dinakaran ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...