×

பதஞ்சலி நிறுவனம் போலி விளம்பரம் வெளியிட்ட வழக்கு; பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்!

பதஞ்சலி நிறுவனம் போலி விளம்பரம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் விடப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட். மருந்துகள் தொடர்பாக போலி விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post பதஞ்சலி நிறுவனம் போலி விளம்பரம் வெளியிட்ட வழக்கு; பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்! appeared first on Dinakaran.

Tags : Patanjali ,Baba Ramde ,Acharya Balakrishna ,Kerala ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...