×

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி; ராகுல் காந்தியின் கேரள பயணம் ரத்து!

 

டெல்லி: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில், சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேரளம் செல்வார் என காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : Sonia Gandhi ,Rahul Gandhi ,Kerala ,Delhi ,Congress ,Mallikarjun Kharge ,
× RELATED முதல் மனைவியை விவாகரத்து...