×

ஓஎம்ஆர் சாலையில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துகுள்ளானது. விபத்தில் காரப்பாக்கத்தை சேர்ந்த ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் அனுமதித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனரை தாக்கிய பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்

The post ஓஎம்ஆர் சாலையில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : OMR Road ,Chennai ,Karapakkam, Chennai ,Radha ,Karapakkam ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?