×

கும்பமேளா துயரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: பிரமோத் திவாரி

டெல்லி: உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவின்போது நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கும்பமேளா நெரிசலில் சிக்கி இறந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு தர காங். கோரிக்கை வைத்துள்ளது. கும்பமேளா நெரிசலில் காயமடைந்தோருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு தர காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி வலியுறுத்தினார். கும்பமேளா நெரிசலில் காயமடைந்தோரின் சிகிச்சைக்கு ஆகும் செலவை உ.பி. அரசே ஏற்க வேண்டும் என பிரமோத் திவாரி கோரிக்கை விடுத்தார்.

The post கும்பமேளா துயரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: பிரமோத் திவாரி appeared first on Dinakaran.

Tags : Kumbamela ,Pramod Tiwari ,Delhi ,U. B. ,Congress ,Parliament ,Gumbamla ,Prayagraj ,Kumbamela jam ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...