×

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் ModelSchools எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன். அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமுகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Principal ,Mu. K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...