×

ஆஸி.ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாடு வீரர் அசத்தல்

ஆஸி.ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழ்நாட்டு வீரர் பிரித்வி சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக டென்னிஸ் வீரர் பிருத்வி சேகர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றார்.

The post ஆஸி.ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாடு வீரர் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : OPEN ,Tamil Nadu ,Prithvi ,Open Tennis Championship ,Prithvi Shekhar ,Australian Open ,Achatal ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு