×

திறன்மிகு வகுப்பறை திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க ‘திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது. கடைசி ஸ்மார்ட் போர்டை துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். 8,209 பள்ளிகளில் ஹை டெக் லேப்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post திறன்மிகு வகுப்பறை திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக்கல்வித்துறை சாதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Ambil Mahes ,Dharapakkam State School ,Dinakaran ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...