×

சீமான் – பிரபாகரன் எடிட் புகைப்படம் வாங்கிக்கொடுத்ததே நான் தான் :ராஜீவ் காந்தி சாடல்

சென்னை : சீமான் பேசுவது அண்ட புளுகு ஆகாச புளுகு என்று திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி சாடி உள்ளார். மேலும் பேசிய அவர், “சீமான் – பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் வாங்கியது நான் தான். புகைப்படம் எடிட் ஆகி வந்த உடன் அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கி சீமானிடம் நான் தான் கொடுத்தேன்; கம்பு சுற்ற வேண்டுமென்றால் களத்திற்கு வர வேண்டும், கட்சியினர் மத்தியில் சுற்றக்கூடாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சீமான் – பிரபாகரன் எடிட் புகைப்படம் வாங்கிக்கொடுத்ததே நான் தான் :ராஜீவ் காந்தி சாடல் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Prabhakaran ,Rajiv Gandhi ,Chatal ,Chennai ,DMK ,Prabhakaran.… ,Rajiv Gandhi Chatal ,Dinakaran ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்