* இந்தியாவுக்கு வெளிப்புற சக்திகளால் அச்சுறுத்தல் இல்லை. உள்நாட்டில் இருந்துதான் ஆபத்து உள்ளது. – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா
* டெல்லியில் மது கிடைக்கிறது, ஆனால் குடிநீர்தான் கிடைக்கவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஆம் ஆத்மி அரசு மீது டெல்லி மக்கள் வெளிப்படையாக கோபத்தை காட்டுகிறார்கள். – பிரதமர் மோடி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
