×

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் அன்னதானம் வழங்கினால் அபராதம்

பழனி: பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல் அன்னதானம் வழங்கினால் ரூ.1000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்குபவர்கள் கட்டாயம் அனுமதி பெற வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அறிவுறுத்தல் தெரிவித்துள்ளனர்.

The post பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் அன்னதானம் வழங்கினால் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Palani Padayathira ,Anthanam ,Palani ,Food Safety Department ,Dindigul District Food Safety Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...