- தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்
- டாடா
- ராணிப்பேட்டை
- லேண்ட் ரோவர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- டாடா கார்
- தின மலர்
ராணிப்பேட்டையில் ரூ.914 கோடியில் அமைய உள்ள டாடா நிறுவனத்தின் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. டாடா கார் ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
The post ராணிப்பேட்டையில் அமைய உள்ள டாடா கார் உற்பத்தி ஆலைக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் appeared first on Dinakaran.
