×

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி CBI வசம் தரப்பட்டது. நாங்களே விசாரணை செய்து இருந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை உறுதி செய்து இருப்போம். விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை. ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Mamata Banerjee ,CBI ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...