×

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சி.விஜயபாஸ்கர் பெயர் உள்ள பத்திகள் ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Arumugasamy Commission ,High Court ,Madurai Branch ,Chennai ,Aramugasamy Commission ,Jayalalitha ,Vijayabaskar ,Former Minister ,C. ,iCourt ,Arumugasami Commission ,Court Madurai ,Dinakaran ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...