×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியது இந்தியாவின் போபண்ணா ஜோடி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி முன்னேறியது . 2-வது சுற்றில் நீஸ், டவுன்சென்ட் ஜோடி ஆட்டத்தின் பாதியில் வெளியேறியதை அடுத்து போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியது இந்தியாவின் போபண்ணா ஜோடி appeared first on Dinakaran.

Tags : Australian Open Tennis ,India ,Bobanna ,Mixed Doubles Division ,Bopanna ,Australian Open ,Nies ,Downsent ,Mixed Doubles ,Dinakaran ,
× RELATED 3வது டி20 போட்டியில் இன்று மிரட்டும்...