×

ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுகவுக்கு த.பெ.தி.க. ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஈரோடு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

The post ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுகவுக்கு த.பெ.தி.க. ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Erode East Election ,DMK ,TDP ,Erode ,Dravidar Kazhagam ,V.C. Chandrakumar ,Erode East ,K. Ramakrishnan ,Seeman ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...