×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியின் புகைப்படம் வெளியீடு!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்டிஐ மூலம் கடந்த மாதம் தகவல் வெளியான நிலையில் கட்டுமானப் பணிகள் தொடர்பான புகைப்படம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

The post மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியின் புகைப்படம் வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS Hospital ,Madurai ,RTI ,Dinakaran ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...