×

ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை: துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. ரவுடி பாம் சரவணனை ஜன.30 வரை காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து பொதுவார்டில் உள்ள பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுகிறார்.

 

The post ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30-ம் தேதி வரை நீதிமன்ற காவல்! appeared first on Dinakaran.

Tags : Rawudi Pam Saravanan ,Chennai ,Chennai Rampur Court ,Rawudi Pam Saravana ,Stanley Hospital ,Rawudi Bam Saravanan ,
× RELATED சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர்...