×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு

மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சேகரிக்கும் பகுதியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமி வயது (66) என்ற முதியவரை மாடு கழுத்தில் குத்தியதில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Alanganallur Jallikat ,MADURAI ,BERYASAMI WAADU ,ALANGANALLUR ,JALLIKKAT ,MADURAI GOVERNMENT ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...