×

உக்ரைனில் வடகொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி தகவல்

உக்ரைனில் வடகொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். ரஷியா, உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் வடகொரியா வீரர்கள் 2 பேர் காயங்களுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ரஷியாவுக்கு வடகொரியா மறைமுகமாக உதவி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

The post உக்ரைனில் வடகொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : Zhelanski ,Ukraine ,President ,Zelensky ,Russia ,North Korea ,Dinakaran ,
× RELATED தங்கள் நாட்டின் மீது மீண்டும்...