×

அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. இதுவரை தமிழ்நாடு தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்தது என்று பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.

The post அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Temuthiga ,Erode ,East ,Adamuwa ,Demudika ,Erode East ,Demutika ,Eastern midterm ,Adamugawa ,East midterm ,Tamil Nadu ,Eastern Bloc ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...