×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளால் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,India Alliance ,Erode East ,Chennai ,Erode ,East ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில்...