×

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் நேர்காணல்!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2வது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது

Tags : Dimuka ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,ANNA ERAVALAYA, CHENNAI ,
× RELATED என்டிஏ கூட்டணி பேனரில் நயினார் படம்...