×

பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்கக் கோரிய பா.ஜ.க. மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி

சென்னை : பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்கக் கோரிய பா.ஜ.க. மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் தொடர்ந்திருந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

The post பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்கக் கோரிய பா.ஜ.க. மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,HC ,Chennai ,Chief Justice ,Sriram ,Justice ,Senthilkumar Ramamurthy ,Madras High Court ,BJP… ,Dinakaran ,
× RELATED பொங்கல் தொகுப்போடு ரூ.2,000 வழங்கக் கோரிய...