சென்னை: சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்களின் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.