×

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணிக்கு சிபிஎம் ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு யாரை நிறுத்துகிறதோ அவர்களை ஆதரிப்போம் என அவர் கூறியுள்ளார்.

 

The post ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணிக்கு சிபிஎம் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Erode East Constituency Midterm Election ,CBM ,Dimuka Alliance ,Erode ,East ,Marxist ,Dimuka ,Secretary of State ,P. Sanmugham ,Erode East ,CPM ,Dinakaran ,
× RELATED மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள...