×

அதிஷியை எதிர்த்து மகிளா காங். தலைவி போட்டி..!!

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் முதல்வர் அதிஷியை எதிர்த்து அகில இந்தியா மகிளா காங். தலைவி அல்கா லம்பா போட்டியிடுகிறார். கல்காஜி தொகுதியில் போட்டியிடும் அதிஷியை எதிர்த்து காங்கிரஸின் அல்கா லம்பா போட்டியிட உள்ளார்.

The post அதிஷியை எதிர்த்து மகிளா காங். தலைவி போட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Mahila Congress ,Atishi ,Delhi ,India ,Alka Lamba ,Chief Minister ,Delhi Assembly ,Congress ,Kalkaji ,Dinakaran ,
× RELATED சொந்த கன்னத்தை குறித்து பேசமாட்டாரா?...